ஒண்டிவீரன் நினைவு தினம்: அதிமுக முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ மரியாதை
ஒண்டிவீரன் நினைவு தூணிற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
ஒண்டிவீரன் நினைவு தூணிற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சங்கரன்கோவில் அருகே சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தூணிற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 250வது நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய நினைவு தூணிற்கு அதிகமுக சார்பில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி, முன்னாள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் இராஜலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.