சங்கரன்கோவில் அருகே மரக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு: எஸ்பி நேரில் ஆய்வு

சங்கரன்கோவில் அருகே மரக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரிந்த மரக்கடையை மாவட்ட எஸ்பி.நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2021-10-27 12:30 GMT

சங்கரன்கோவில் அருகே மரக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரிந்த மரக்கடையை மாவட்ட எஸ்பி.நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மரக்கடையில் அதிகாலை மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றனர். அதனால் ஒரு கோடி மதிப்புள்ள மரப்பொருட்கள் எரிந்து சாம்பலாகின. தீ வைத்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்பி. கிருஷ்ணராஜ் எரிந்து சாம்பலான மரக்கடையை பர்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News