மது விற்பனை செய்தவர் கைது: 50 மது பாட்டில், மோட்டார் சைக்கிள் பறிமுதல்

வாசுதேவநல்லூரில் மது விற்பனை செய்தவர் கைது: 50 மது பாட்டில், மோட்டார் சைக்கிள் பறிமுதல்;

Update: 2021-10-11 04:30 GMT

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் அய்யாக்குட்டி மகன் கண்ணன்(40) ; இவர், வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததாக, தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த  வாசுதேவநல்லூர் போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News