தேவர் ஜெயந்தி விழா: வாசுதேவநல்லூரில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
வாசுதேவநல்லூரில் தேவர் ஜெயந்தி விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
வாசுதேவநல்லூரில் தேவர் ஜெயந்தி விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது..
தேச விடுதலைக்காக பெரும்படை திரட்டிய தென்னாட்டு சிங்கம், தலைசிறந்த பேச்சாளர், பக்திமான், தேசியம், தெய்வீகம், வீரம், விவேகம், உண்மை, உறுதி இதனையே தனது கொள்கையாக கொண்டிருந்த தெய்வ திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜை நாளில் அவர்தம் புகழை போற்றி வணங்கும் விதமாக வாசுதேவநல்லூரில் உ.முத்துராமலிங்க தேவர் திருஉருவ சிலைக்கு தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான C.ராஜா கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா B.Com அவர்களும் வாசுதேவநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமான அ.மனோகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
வாசுதேவநல்லூர் பேரூர் கழகத்தின் செயலாளர் சீமான் மணிகண்டன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் துரைப்பாண்டியன் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மூர்த்தி பாண்டியன் சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ், புளியங்குடி நகரக் கழகச் செயலாளர் பரமேஸ்வர பாண்டியன், மாவட்ட மாணவரணி தலைவர் சசிகுமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சின்னதுரை, மாவட்ட மகளிரணி செயலாளர் சுவர்ணா, மாவட்ட பொருளாளர் சண்முகையா, மண்டல தகவல்தொழில்நுட்ப துணைச் செயலாளர் சிவா ஆனந்த் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் கார்த்திகை செல்வன் மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுரு நாதன் மாவட்ட நிர்வாகிகள் பொய்கை மாரியப்பன் பொதுக்குழு உறுப்பினர்தங்கம்பிச்சை ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சாமுவேல், அச்சம்புதூர் பேரூர் கழக செயலாளர் சுசிகரன், ராயகிரி பேரூர் கழக செயலாளர் சேவக பாண்டியன், சுப்ரமணியபுரம் கூட்டுறவு சங்க தலைவர் ராஜாராம் பாண்டியன், மாவட்டபிரதிநிதி பெரியதுரை, பொன்முத்து வேல்சாமி, துரைப்பாண்டியன் லியாகத் அலிகான் கதிரவன் தீக்கனல் லட்சுமணன் பேரூர் அவைத்தலைவர் நீராவி பொருளாளர் திவான் மைதீன், vrc. முருகன், முருகையா பாண்டியன், அன்னப் பாண்டியன், மாடசாமி, பாலசுப்ரமணியன் விசாலாட்சி முருகன் கார்த்திக் எம்ஜிஆர், மாரித்துரை, குருசாமி, ஞானமணி சங்கரன்பிள்ளை மாரியப்பன் பொன்னுச்சாமி, திருமலைச்சாமி, முருகன், சண்முகராஜ், சண்முகம், ஞானமணி, ஐயப்பன், சக்திபிரகாஷ், கணேசன் ஜோதி கருத்த பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேவர் சமுதாய தலைவர்கள் கந்தன், மாரியப்பன், சீமைத்துரை வரவேற்று சால்வை அணிவித்தனர்.