கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா
கரிவலம்வந்தநல்லூர் அருள்மிகு பால்வண்ணநாதர் சுவாமி திருக்கோவிலில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.;
கரிவலம்வந்தநல்லூர் அருள்மிகு பால்வண்ணநாதர் சுவாமி திருக்கோவிலில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சங்கரன்கோவில் அருகே அருள்மிகு பால்வண்ணநாதர் சுவாமி திருக்கோவிலில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலின் துணை கோவிலான கரிவலம்வந்தநல்லூர் அருள்மிகு பால்வண்ணநாதர் சுவாமி திருக்கோவிலில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் கரிவலம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.