புளியங்குடி அருகே காட்டுபன்றியை வேட்டையாடிய 7 பேர் கைது: வனத்துறையினர் அதிரடி

புளியங்குடி அருகே வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 7 பேரை வனத்துறையினர் கைது செய்து அபராதம் விதித்தனர்.;

Update: 2021-09-03 13:45 GMT

புளியங்குடி அருகே வனப்பகுதியில் நாய்களை வைத்து காட்டு பன்றியை வேட்டையாடிய 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

புளியங்குடி அருகே வனப்பகுதியில் நாய்களை வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 7 பேரை வனத்துறையினர் கைது செய்து தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டிஎன் புதுக்குடி வனப்பகுதியில் வேட்டை நாய்களை வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அங்கு நாய்களை வைத்து வேட்டையாடிய சசிகுமார் நாகாஅர்ஜுனன், ஜெகதீஸ்வரன், உள்ளிட்ட 7 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காட்டுப்பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து உண்டதாக ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து அவர்கள் ஏழு பேரையும் கைது செய்து தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து 175000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை

Tags:    

Similar News