தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம், வெளியேற்றம் வெளியீடு
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டங்கள் குறித்த விபரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.;
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (23-09-2021):
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 65.70
அடி
நீர் வரத்து : 42
கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 64 அடி
நீர்வரத்து : 16 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 54.79 அடி
நீர் வரத்து : 10 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 8 கன அடி
வெளியேற்றம்: 8 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 122.75
அடி
நீர் வரத்து : 15 கன அடி
நீர் வெளியேற்றம்: 40 கன அடி