தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது

Update: 2024-08-23 05:38 GMT

பட விளக்கம்: ராமநதி அணை கோப்பு படம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*

நாள்: 23 - 08 - 2024

*கடனா :*

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 65.00 அடி

கொள்ளளவு:

141.50 மி.க.அடி

நீர் வரத்து : 7.00 கன அடி

வெளியேற்றம்: 95.00 கன அடி

*ராம நதி :*

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 70.00 அடி

கொள்ளளவு:

68.80 மி.க.அடி

நீர்வரத்து : 23.00 மி.க.அடி

வெளியேற்றம் : 40.00 மி.க.அடி

*கருப்பா நதி :*

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 54.14 அடி

கொள்ளளவு:

54.40 மி.க.அடி

நீர் வரத்து : 5.00 கன அடி

வெளியேற்றம் : 5.00 கன அடி

*குண்டாறு:*

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

கொள்ளளவு:

18.43 மி.க.அடி

நீர் வரத்து: 14.00 கன அடி

வெளியேற்றம்: 14.00 கன அடி

*அடவிநயினார்:*

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 111.25 அடி

கொள்ளளவு:

122.45 மி.க.அடி

நீர் வரத்து : 23.00 கன அடி

வெளியேற்றம்: 30.00 கன அடி

*மழை அளவு*

*விபரம்...*

*ஏதும் 👎*

*இல்லை...*

Tags:    

Similar News