தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
Tenkasi District Dams தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (30-05-2022):
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 44.20அடி
நீர் வரத்து : 10கன அடி
வெளியேற்றம் : 18 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 53.50 அடி
நீர்வரத்து : 9.86 கன அடி
வெளியேற்றம் : 5 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 36.92 அடி
நீர் வரத்து : 1 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
Tenkasi District Dams
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 24.50 அடி
நீர் வரத்து: 8 கன அடி
வெளியேற்றம்: NIL
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 56.50அடி
நீர் வரத்து : 3 கன அடி
நீர் வெளியேற்றம்: 3 கன அடி