தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.;
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (07-06-2024)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 35.20அடி
நீர் வரத்து : 7 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 52 அடி
நீர்வரத்து : 10 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 30.84 அடி
நீர் வரத்து : NIL
வெளியேற்றம் : 4 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 19.75 அடி
நீர் வரத்து: 4 கன அடி
வெளியேற்றம்: 1 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 57 அடி
நீர் வரத்து : 2 கன அடி
நீர் வெளியேற்றம்: 2 கன அடி
மழை அளவு :
குண்டாறு :
2.80 மி.மீ
சிவகிரி :
1 மி.மீ.