சங்கரன்கோவில் அருகே நெடுங்குளம் கிராமத்தில் தடுப்பூசி முகாம்
சங்கரன்கோவில் அருகே நெடுங்குளம் கிராமத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது;
நெடுங்குளம் கிராமத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாம்
சங்கரன்கோவில் அருகே நெடுங்குளம் கிராமத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மருத்துவர் முத்துக்குமார் தலைமையிலான சுகாதார பணியாளர்கள் கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் ஆர்வமுடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு செல்கின்றனர்.