கரிவலம்வந்தநல்லூரில் மினி பஸ் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது

கரிவலம்வந்தநல்லூரில் மினி பஸ் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது.

Update: 2021-12-06 04:45 GMT

கரிவலம்வந்தநல்லூரில் மினி பஸ் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது.

 சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக் கன்னி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன் மகன் முனீஸ்வரன் (33) மினி பஸ் கண்டக்டர். மினி பஸ் சுப்புலாபுரத்தில் இருந்து கரிவலம்வந்தநல்லூர் புறப்பட்ட போது சுப்புலாபுரத்தை சேர்ந்த நாராயணன் மகன் வெற்றிவேல்(31) என்பவர், முனீஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர்.

Tags:    

Similar News