சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் பதுங்கிய பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்பு
சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.
சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை மூன்றாம் தெருவைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பாம்பு இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினர் பாம்பை உயிருடன் மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.