சங்கரன்கோவிலில் மாற்று கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவு
சங்கரன்கோவிலில் மாற்று கட்சியில் இருந்து விலகிய 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.;
சங்கரன்கோவிலில் மாற்று கட்சியில் இருந்து விலகிய 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
சங்கரன்கோவிலில் மாற்று கட்சியில் இருந்து விலகிய 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன் தலைமையில் சங்கரன் கோவில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் முத்துசெல்வி அவர்களின் முன்னிலையில் சங்கரன்கோவில் 29 வது வார்டு பிரதிநிதி ஜெயலட்சுமி அவர்களும் முன்னாள் நகர அம்மா பேரவை சேகர் பாண்டியன் அவர்களும் ஜோதி முருகன், ராஜ், முப்பிடாதி, தங்கராஜ், வினோத் குமார் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் 20 நபர்கள் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.