சங்கரன்கோவிலில் தமிழக அரசை கண்டித்து ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்பாட்டம்
சங்கரன்கோவிலில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தமிழக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
சங்கரன்கோவிலில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தமிழக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவிலில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தமிழக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஒய்வு பெற்ற அணைவருக்கும் மாதந்திர ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.