மேலநீலிதநல்லூர் ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பாேட்டியிட்ட ராஜாதலைவர் வெற்றி
மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த அ.ராஜாதலைவர் வெற்றி பெற்றுள்ளார்.;
மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த அ.ராஜாதலைவர் வெற்றி பெற்றுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட ராஜா தலைவர் என்பவர் 12422 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து அமோக வெற்றி பெற்று உள்ளார். அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக்கொண்டார்.