அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை திறம்பட எதிர்கொண்டவர் பிபின் ராவத் - பொன் ராதாகிருஷ்ணன்
அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை திறம்பட எதிர்கொண்டவர் முப்படை தளபதி பிபின் ராவத். பொன் ராதாகிருஷ்ணன் புகழஞ்சலி.;
சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுளின் அச்சுறுத்தலுக்கு திட்டம் வகுத்து திறம்பட எதிர்கொண்டவர் முப்படை தளபதி பிபின் ராவத் என பாஜக பொன் ராதாகிருஷ்ணன் புகழஞ்சலி.
அண்டை நாடுகளா சீனா, பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளுடைய அச்சுறுத்தலுக்கு திட்டங்கள் வகுத்து திறம்பட செயல்பட்டவர் முப்படை தளபதி பிபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி உட்பட அனைத்து அதிகாரிகள், ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.