ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய மின்மாற்றி: எம்.எல்.ஏ துவக்கி வைப்பு
சங்கரன்கோவில் ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை எம்.எல்.ஏ ராஜா துவக்கி வைத்தார்.
சங்கரன்கோவிலில் இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வரும் மறுவாழ்வு முகாமில் புதிய மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் செயல் பொறியாளர் நடராஜன், உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜ், தங்கையா, இளம் மின் பொறியாளர் ராஜலிங்கம் திட்டபொறுப்பாளர் மகாராஜன் 30வது வார்டு செயலாளர் தங்கவேலு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராயல் கார்த்தி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சண்முகராஜ் வழக்கறிஞர் சதீஷ் KRN.வீரமணி பிரகாஷ் சம்பத் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.