சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் கோவிலில் அமைச்சர் மூர்த்தி சாமி தரிசனம்

சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவிலில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி சாமி தரிசனம் செய்தார்.;

Update: 2022-01-02 14:30 GMT
சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் கோவிலில் அமைச்சர் மூர்த்தி சாமி தரிசனம்

சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவிலில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி சாமி தரிசனம் செய்தார்.

  • whatsapp icon

சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவிலில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி சாமி தரிசனம் செய்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதிஅம்பாள் திருக்கோவிலுக்கு வந்த தமிழகப் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

சங்கரலிங்கர், கோமதி அம்மன், சங்கரநாராயணர் சன்னதிகளுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் நடராஜர் சன்னதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

மாதம் தவறாமல் சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலிலுக்கு பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார். ஆனால் இந்த ஆண்டில் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News