எம்ஜிஆர் நினைவு நாள்: சங்கரன்கோவிலில் அதிமுக நிர்வாகி மலர் தூவி மரியாதை
சங்கரன்கோவிலில் எம்ஜிஆரின் 34-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக நிர்வாகி மலர் தூவி மரியாதை.;
சங்கரன்கோவிலில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த PGP இராமநாதன்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34 வது நினைவு நாளை முன்னிட்டு அவருடைய திருஉருவப் படத்திற்கு அதிமுகவைச் சேர்ந்த PGP இராமநாதன் மலர்கள் தூவி மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் PGP ராமநாதன் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவங்கள் பொறித்த காலண்டரை வழங்கினார்.