சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மருத்துவ முகாம்: எம்எல்ஏ பங்கேற்பு

சங்கரன்கோவில் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமில் சட்டமன்ற உறுப்பினர், ஒன்றியகுழுத்தலைவர் கலந்து கொண்டனர்.

Update: 2021-11-12 07:15 GMT

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமில் சட்டமன்ற உறுப்பினர், ஒன்றியகுழுத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமில் சட்டமன்ற உறுப்பினர், ஒன்றியகுழுத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமனி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமினை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்.திருமலைக்குமார், சங்கரன்கோவில் ஒன்றியபெருந்தலைவர் சங்கரபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமிற்கு கலந்து கொண்டனர். முகாமிற்கு வருகை தரும் அனைத்து நோயாளிகளுக்கும் உரிய மருந்துகள் வழங்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.

Tags:    

Similar News