சங்கரன்கோவிலில் மருதநாயகம் கான்சிப் நினைவு நாள்: பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கல்

சங்கரன்கோவிலில் மருதநாயகம் கான்சிப் நினைவு கூறும் வகையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.;

Update: 2021-10-16 07:45 GMT

சங்கரன்கோவிலில் மருதநாயகம் கான்சிப் நினைவு கூறும் வகையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

சங்கரன்கோவிலில் மருதநாயகம் கான்சிப் நினைவு கூறும் வகையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மாவீரர் மருதநாயகம் கான்சாகிப் அவர்களின் வீர வரலாறு நினைவு கூறும் நாள் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

விழாவில் முஸ்லீம் ஜமாத் கமிட்டியின் செயலாளர் நைனார் முஹம்மது. சங்கை இஸ்லாமிய இளைஞர்கள் ஒருங்கிணைப்பாளர் ஜலால், இணை ஒருங்கிணைப்பாளர் மீ.அப்துல் ரஹ்மான், எஸ்டிபிஐ நகர செயலாளர் ஷேக் மைதீன், தமுமுக மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் தீன் மைதின், மதிமுக இளைஞரணி துணை அமைப்பாளர் நயினார் முகம்மது vmr செய்யதலி,  திமுக இலக்கிய அணியின் தலைவர் அபூபக்கர், நகர சிறுபான்மை அணி அமைப்பாளர் அலி, மஜக பீர் மைதீன் மற்றும் சங்கை இஸ்லாமிய இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News