கொடிகாத்த குமரன் 118வது பிறந்தநாள்: சங்கரன்கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் மரியாதை

சங்கரன்கோவிலில் கொடிகாத்த குமரனின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் இராஜலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை.;

Update: 2021-10-04 09:30 GMT

கொடிகாத்த குமரனின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இராஜலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்..

சங்கரன்கோவிலில் விடுதலை போராட்ட வீரரும் கொடிகாத்த குமரனின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இராஜலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுதந்திர போராட்ட வீரரும் கொடிகாத்த குமரனின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் அதிமுக கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் செங்குந்த அபிவிருத்தி சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News