சங்கரன்கோவில் அருகே திமுக வேட்பாளர்களை ஆதரித்து கேகேஎஸ்எஸ்ஆர் ரமேஷ் தீவிர பிரச்சாரம்

சங்கரன்கோவில் அருகே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கேகேஎஸ்எஸ்ஆர் ரமேஷ் தீவிர பிரச்சாரம்.;

Update: 2021-10-01 08:00 GMT

சங்கரன்கோவில் அருகே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கேகேஎஸ்எஸ்ஆர் ரமேஷ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

சங்கரன்கோவில் அருகே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கேகேஎஸ்எஸ்ஆர் ரமேஷ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், குருவிகுளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து கேகேஎஸ்எஸ்ஆர் ரமேஷ், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, ஆகியோர் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Tags:    

Similar News