காமராஜர் நினைவு நாள்: சங்கரன்கோவிலில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் மரியாதை
சங்கரன்கோவிலில் காமராஜரின் 46-வது நினைவு நாளை முன்னிட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;
சங்கரன்கோவிலில் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 46-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிவிலில் முன்னாள் முதல்வரும் பெருந்தலைவர், கல்வி கண் திறந்த கர்மவீரர் கு.காமராஜரின் 46வது நினைவுநாள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அவரது கொள்கைகளான அனைவருக்கும் கல்வி, சமஉரிமை, பின்பற்ற உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.