ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா: சங்கரன்கோவிலில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையாெட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி மலர் தூவி மரியாதை

Update: 2022-02-24 11:30 GMT

சங்கரன்கோவிலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி மலர்கள் தூவி மரியாதை செய்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மறைந்த முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா 74 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி மலர்கள் தூவி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News