ஜெயலலிதா நினைவு நாள்: சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சர் மலர் தூவி மரியாதை
ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.;
சங்கரன்கோவிலில் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
சங்கரன்கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி மரியாதை செய்தார் இதில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.