செப்டிக் டேங்கில் தவறி விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்
சங்கரன்கோவில் அருகே செப்டிக் டேங்கில் தவறிவிழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.
சங்கரன்கோவில் அருகே செப்டிக் டேங்கில் தவறிவிழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தெற்கு புதூர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமராஜ் த/பெ பெரியநாயகம் என்பவருடைய சுமார் 25,000 மதிப்புடைய பசுமாடு செப்டிக் டேங்கில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
நிலையஅலுவலர் விஜயன் தலைமையில் தீயணைப்பு பணியாளர்கள் கயிறு மற்றும் துறை உபகரணங்களை கொண்டு உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த செயல் கூடி இருந்த ஊர் பொதுமக்கள் தீயணைப்பு துறையினரின் சேவையை பெரிதும் பாராட்டினர்.