கல்லூரி முதல்வர் அறையிலிருந்து வெளியேற மறுத்த நாய்: தீயணைப்புத்துறையினர் மீட்பு
சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் அறையை விட்டு வெளியேற மறுத்த நாயை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.;
சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் அறையில் படுத்து கொண்டு வெளியே செல்லாமல் இருந்த நாயை வெளியில் கொண்டு வந்த தீயணைப்புத்துறையினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள முதல்வர் அறையில் அங்கு வளத்த நாய் ஒன்று படுத்து கொண்டு வெளயில் வராமல் முதல்வர் கூட உள்ளே செல்லு முடியாத அளவிற்கு அச்சுறுத்தி வந்து கொண்டிருந்துள்ளது. உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினர் நாளை லாவகமாக வெளியில் கொண்டு வந்து கல்லூரியின் முன் பகுதியில் உள்ள காலியான இடத்தில் நாய்க்கு விளையாட்டு காண்பித்த பின்பு நாய் அமைதியானது