சங்கரன்கோவில் ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது: அதிமுக 1, சுயேட்சை 2ல் வெற்றி
சங்கரன்கோவில் ஒன்றியத்தில் திமுக 14, அதிமுக 1, சுயேட்சை 2ல் வெற்றி பெற்றுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியத்தில் திமுக 14 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒன்று மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இரண்டு சுயேச்சையாக போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
1)சமுத்திரம் - 1 வார்டு (திமுக)
Dmk - 1986
Admk - 1316
Lead - 670
2) தங்க செல்வி - 2 வார்டு ( மதிமுக )
MDMK - 1651
Admk - 851
Lead - 800
3) முத்துகுமார் 3 வார்டு (திமுக)
Dmk - 1346
Admk - 986
Lead - 360
4) சண்முகசுந்தரி - 4வது வார்டு (திமுக)
Dmk - 1846
Admk - 1339
Lead - 507
5) அமுதா - 5 வது வார்டு (சுயேட்சை)
Individual - 967
Congress - 796
Admk - 513
Lead - 171
6) பார்வதி - 6வது வார்டு (திமுக)
Dmk - 1507
Admk - 629
Lead - 878
7) தமிழ்செல்வி - 7 வது வார்டு (திமுக)
Dmk - 2651
Admk - 740
Lead - 1911
8) மேனகா சாந்தி - 8 வது வார்டு (காங்கிரஸ்)
Cong - 2658
Admk - 587
Lead - 2071
9) செல்வி - 9 வது வார்டு (திமுக)
Dmk - 1556
Admk - 874
Lead - 682
10 ) பரமகுடு- 10 வது வார்டு (திமுக)
11) ராமலட்சுமி கடுத்தப்பாண்யன் (திமுக)
Dmk - 1721
Admk - 609
Lead - 1112
12. லாலா சங்கரபாண்டியன் (திமுக)
Dmk- 2789
Admk - 1686
Lead - 1103
13, முனியம்மாள் (திமுக)
Dmk - 1442
Admk 899
Lead - 543
14, பழனிசாமி (அதிமுக)
Admk - 1347
Dmk - 1265
Lead - 82
15, ராமர் (திமுக)
Dmk - 1664
Admk - 1533
Lead - 131
16, கணேஷ் புஷ்பா (சுயேட்சை)
Individual - 1793
Bjp - 615
Lead - 1178
17, வைரதாய் (திமுக)
Dmk - 1973
Admk - 1702
Lead - 271