குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்

குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விபரம்..

Update: 2021-10-13 12:15 GMT

நடந்து முடித்த உள்ளாட்சித்தேர்தலில் குருவிகுளம் ஒன்றியத்தில் வெற்றி பெற்றவர்கள்

1-வது வார்டு     திமுக-முத்துச்சாமி

2-வது வார்டு     மதிமுக-அருள்குமார்.

3-வது வார்டு    மதிமுக-சங்கீதா

4-வது வார்டு    மதிமுக-சித்ரா சங்கர்

5-வது வார்டு    மதிமுக-கனகேஸ்வரி

6-வது வார்டு    திமுக-மனோகரன்.

7-வது வார்டு    திமுக-கனகராஜ்.

8-வது வார்டு    மதிமுக-கிருஷ்ணம்மாள் என்ற சுகுனா.

9-வது வார்டு    மதிமுக-விஜயலட்சுமி.

10-வது வார்டு    திமுக-கணேசன்.

11-வது வார்டு    சுயேட்சை-மணிமாலா.

12-வது வார்டு    மதிமுக- விஜயலட்சுமி.

13-வது வார்டு    காங்கிரஸ்-முருகேஸ்வரி.

14-வது வார்டு    மதிமுக-வீரலட்சுமி.

15-வது வார்டு    திமுக-செல்வி.

16-வது வார்டு    திமுக-முத்துலட்சுமி கண்ணன்.

17-வது வார்டு    அமமுக-ராமலட்சுமி பாண்டியராஜன்

Tags:    

Similar News