சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு: தீயணைப்பு துறையினர் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

Update: 2021-10-26 14:30 GMT

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஊத்தன்குளம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு சாெந்தமான சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடு இரை தேடுதலின் போது கிணற்று சுற்றுச்சுவர் இல்லாததால் மண் சரிந்து 45 அடி ஆழம் நீரற்ற காட்டுராஜா என்பவர் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் குழுவினர் விரைந்து வந்து உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மேற்படி சேவையினை ஊர் பொதுமக்களால் பாராட்டப்பட்டது.

Tags:    

Similar News