சங்கரன்கோவில் பகுதியில் தொடர் மழை: மணி குஞ்சு அருவில் நீர்வரத்து அதிகரிப்பு

சங்கரன்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மணி குஞ்சு அருவியில் தண்ணீர் வருவதால் வனத்துறையினர் மகிழ்ச்சி.;

Update: 2021-11-05 15:30 GMT

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மணி குஞ்சு அருவியில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.

சங்கரன்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மணி குஞ்சு அருவியில் தண்ணீர் வருவதால் வனத்துறையினர் மகிழ்ச்சி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு மணி குஞ்சு அருவியில் தண்ணீர் வரத் தொடங்கியதால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் புளியங்குடி பகுதியில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News