கோழிப்பண்ணைக்குள் புகுந்த நல்லபாம்பு: லாவகமாக பிடித்த தீயணைப்புத்துறையினர்
சங்கரன்கோவிலில் கோழிப்பண்ணையில் கோழிகளை கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்புத்தறையினர்.;
சங்கரன்கோவில் அருகே கோழிப்பண்ணைக்குள் புகுந்த நல்லபாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.
சங்கரன்கோவிலில் கோழிப்பண்ணையில் கோழிகளை கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்புத்தறையினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அம்மா நகரில் பரஞ்சோதி என்பவரது வீட்டின் அருகே நாட்டுக்கோழி பண்ணை வைத்துள்ளார் அதில் இரண்டு கோழிகளை கொன்ற நல்ல பாம்பு பதுங்கி இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது விரைந்து சென்ற சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினர் நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர் அதனால் சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.