மேலநீலிதநல்லூர் 7வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக பாரதிகண்ணன் பதவியேற்பு
மேலநீலிதநல்லூர் 7வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக பாரதிகண்ணன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.;
ஒன்றிய கவுன்சிலராக பதவியேற்ற பாரதிகண்ணன்.
தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லுர்ர் ஏழாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரதிகண்ணன், மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாரதி கண்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏரளமானோர் கலந்துகொண்டனர்.