சங்கரன்கோவில் அருகே 500 ஆண்டுகள் பழமையான அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில் அருகே பழமையான அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை யொட்டி கும்மியடி திருவிழா நடைபெற்றது

Update: 2022-02-09 12:30 GMT

இருமன்குளம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பாதாள ஈஸ்வரி அம்மன் திருக்கோவில்

சங்கரன்கோவில் அருகே 5வெகு சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள இருமன்குளம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பாதாள ஈஸ்வரி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறுவதையொட்டி இருமன்குளம் கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காப்புக்கட்டி விரதம் இருந்து வரும் சூழ்நிலையில் அவரவர் நினைத்த காரியங்கள் நிறைவேற திருக்கோவில் வாசல் முன்பு ஏராளமான பெண்கள் குலவையிட்டு, கும்மியடித்து, பாட்டுப்பாடி விநோத வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் 500க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News