சங்கரன்கோவிலில் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு; தீயணைப்பு துறையினர் மீட்பு
சங்கரன்கோவிலில் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.;
சங்கரன்கோவிலில் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
சங்கரன்கோவிலில் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அம்மா பூங்கா எதிரில் உள்ள கார்த்திகேயன் என்பவரது வீட்டில் சுமார் 6 அடி நீள சாரைப்பாம்பு மீட்கப்பட்டது. இந்த பாம்பு வீட்டு அருகில் உள்ள புதரில் பதுங்கி கோழி மற்றும் கோழி முட்டைகளை உணவாக உண்டு வந்ததாக தகவல் தெரிவித்தார்.
மேலும் ஒவ்வொரு நாளும் கோழிக்குஞ்சுகளை உணவாக உண்டு பெரும் தொந்தரவு செய்ததாக தகவல் தெரிவித்ததன் பேரில் நிலை அலுவலர் விஜயன் தலைமையில் விரைந்து சென்று பாம்பை மீட்டு காட்டுப்பகுதியில் உயிருடன் விட்டனர்.