தென்காசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ

தென்காசி மாவட்டம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ ஏற்பட்டது.;

Update: 2021-04-27 04:30 GMT

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த பன்மொழி திருமலை குமரசுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோயிலின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

கோயில் பின்புறம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் பல மூலிகைகள், மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. அடர்வன பகுதி என்பதால் வனத்துறையினர் தீயை அனைக்க முடியால் தினறி வருகின்றனர்.

Tags:    

Similar News