அகரக்கட்டு புனித அந்தோணியார் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு கூட்டு பிரார்த்தனை
தென்காசி மாவட்டம் அகரக்கட்டு புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.;
தென்காசி மாவட்டம் புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது
தென்காசி மாவட்டம் அகரக்கட்டு புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த கூட்டுப் பிரார்த்தனையில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வரும் புதிய ஆண்டினை நோய் நொடிகள் இன்றி சிறப்பாக நலமுடன் பொதுமக்கள் வாழவேண்டி அனைவரும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.