தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி ஆணையராக ரவிச்சந்திரன் நியமனம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி ஆணையராக ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;
கடையநல்லூர் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலராக ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு கடையநல்லூர் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி பின்பு திருத்தங்கலுக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது திருத்தங்கல் நகராட்சி சிவகாசி மாநகராட்சியுடன் இணைந்ததால் அங்கிருந்து நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கடையநல்லூருக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளார்.