ஆலங்குளத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

இன்று ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் (04-12-2021)தடுப்பூசி நடைபெறும் இடங்கள்.

Update: 2021-12-04 02:43 GMT

இன்று ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில்  (04-12-2021)தடுப்பூசி நடைபெறும் இடங்கள்.

1) பேருந்துநிலையம், காமராஜ்சிலை அருகில்.

2) சந்தணமாரியம்மன்கோவில்.

3) நத்தம் மாரியம்மன்கோவில்.

4) 10 வது வார்டு.

Tags:    

Similar News