ஆலங்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
ஆலங்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:;
இன்று ஆலங்குளம் வட்டாரத்தில் கொரோனோ நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் (காலை 9மணி முதல் மாலை 4 மணி முடிய)
ஆலங்குளம் பேரூராட்சி:
1) தப்பளகுண்டு - 7 வதுவார்டு ஆலங்குளம்
2) 13 வது வார்டு நத்தம், மாரியம்மன்கோவில்
3)5 வது வார்டு மங்கம்மாள்சாலை கோவில்
4) 9வது வார்டு பேரூராட்சி கல்யாணமண்டபம், ஆலங்குளம்
இன்று ஆலங்குளம் வட்டாரத்தில் கொரோனோ நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் (காலை 9மணி முதல் மாலை 4 மணி முடிய)
ஆலங்குளம் ஊராட்சி
1) ஊராட்சிமன்ற அலுவலகம், குருவன்கோட்டை
2) ஊராட்சிமன்ற அலுவலகம் , சிவலார்குளம்
3) ஊராட்சிமன்ற அலுவலகம்,மாறாந்தை
4) ஊராட்சிமன்ற அலுவலகம் அய்யனார்குளம்
5) அங்கன்வாடி மையம்,-காளத்திமடம்,
6)அங்கன்வாடி மையம், கங்கனாங்கிணறு,
7)தான்தோன்றி அம்மன் கோவில், வீராணம்