கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

Update: 2021-10-02 01:27 GMT

பைல் படம்.

02/10/2021 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது .

 பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: 410 டோஸ்  (கோவிசில்டு), 480 டோஸ் (கோவேக்சின்)

 மாடியனூர் அரசு ஆரம்பசுகாதார நிலையம்:  300 டோஸ்(கோவிசில்டு) 200 டோஸ்(கோவேக்சின்)

 அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்:  500 டோஸ்(கோவிசில்டு) 200 டோஸ் (கோவேக்சின்)


கர்ப்பிணி/பிரசவித்த / பாலூட்டும் தாய்மார்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

தடுப்பூசி போடுவதற்கு வரும் நபர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டை ஜெராக்ஸ் கொண்டுவர வேண்டும்.  .முக கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும்

Tags:    

Similar News