ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
இன்று ஆலங்குளம் வட்டாரத்தில் மெகா கொரோனோ நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் (காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை).;
14-11-2021 அன்று ஆலங்குளம் வட்டாரத்தில் மெகா கொரோனோ நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் (காலை 7 மணி முதல் மாலை 5 மணி முடிய)
ஆலங்குளம் பேரூராட்சி:
1.நத்தம் மாரியம்மன்கோவில்- (வார்டு 13)
2) பேருந்துநிலைய காமராஜ்சிலை அருகில்.
3) ராமகிருஷ்ணா மெட்ரிக்பள்ளி அலுவலகம், ஜோதிநகர்.
4) காமராஜ்நகர் ராணுவவீரர்தெரு (வார்டு 12).
5) இந்திராநகர் வேல்முருகன் பாத்திரக்கடை அருகில்.
6) 2 வது வார்டு CSI சர்ச்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகள்:
1) ஊராட்சி அலுவலகம், குருவன்கோட்டை.
2) ஊராட்சிஅலுவலகம், குறிப்பன்குளம்.
3) ஊராட்சிமன்ற அலுவலகம், அய்யனார்குளம்.
4) பேருந்துநிலையம், நெட்டூர்.
5) துணைசுகாதாரநிலையம், காவலாகுறிச்சி.
6) ஞானகுரு வித்யாசாலை தொடக்கப்பள்ளி, வெங்கடேஸ்வரபுரம்.
7) ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளி, முத்தம்மாள்புரம்,
8) ஊராட்சிமன்றஅலுவலகம், ருக்மணியம்மாள்புரம்.
9) RC தொடக்கப்பள்ளி, ஊத்துமலை.
10) அங்கன்வாடிமையம், மேலக்கலங்கல்.
11) தொடக்கப்பள்ளி, கரையாளனூர்
12) அங்கன்வாடிமையம், குறிச்சாம்பட்டி.
14) ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளி, அமுதாபுரம்.
15) RC சர்ச், வாடியூர்.
16) ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளி, நாச்சியார்புரம், ஏந்தலூர்.
17) துணைசுகாதைரநிலையம், கருவந்தா.
18) நூலகம், பரங்குன்றாபுரம்.
19) இந்துதொடக்கப்பள்ளி, மாயமான்குறிச்சி.
20) ஊராட்சிமன்றஅலுவலகம், வீராணம்.
21) செய்யதுபீடிகம்பெனி, நல்லூர்
22) ஊராட்சிமன்றஅலுவலலம், சிவலார்குளம்
23) அம்பலவாசகர்தெரு, மாறாந்தை.
24) அங்கன்வாடிமையம், ஓடைமறிச்சான்.
25) பீடிக்கடை, மருதம்புத்தூர்.
26) அம்மன்கோவில், காளத்திமடம்