ஆலங்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
ஆலங்குளம் வட்டார பகுதியில் இன்று (26-12-2021) தடுப்பூசி நடைபெறும் இடங்கள் குறித்து ஆலங்குளம் பொதுசுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆலங்குளம் வட்டார பகுதியில் இன்று (26-12-2021)கொரோனோ நோய் தடுப்பூசி நடைபெறும் இடங்கள் குறித்து ஆலங்குளம் பொதுசுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1) ஆலங்குளம் சந்தனமாரியம்மன்கோவில் தெரு.
2) ஆலங்குளம் - நத்தம்மாரியம்மன்கோவில் தெரு
3)கருவந்தா
4) மாயமான்குறிச்சி..
5) வீராணம்.
6)ஊத்துமலை 5 இடங்கள்...
7) மாறாந்தை....வடக்குதெரு
8) மேலகரும்புளியூத்து
9) மருதம்புத்தூர்.....
10) காளத்திமடம்....
11) ஆ.மருதப்பபுரம்..
12) தெற்கு காவலாகுறிச்சி...
13) K.நவநீதகிருஷ்ணபுரம்....
இதுவரை தடுப்பூசி போடாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக இந்த முகாமில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளவும்.
ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்.
தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார் அட்டை மற்றும் அலைபேசி கொண்டு செல்ல வேண்டும்.