தென்காசி மாவட்டம் கடையத்தில் இன்று மின்தடை

கடையம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை மதியம் 1.30 மணிவரை மின்விநியோகம் இருக்காது

Update: 2021-09-20 02:16 GMT

பைல் படம்.

இன்று  (20.09.2021) திங்கட்கிழமை அன்று கடையம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் மாலை மதியம் 1.30 மணிவரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

கடையம், பண்டாரக்குளம், பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், இரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம் ,சிவநாடானூர், மாதாபுரம், மயிலப்பபுரம், வெங்காடாம்பட்டி, வெய்க்காலிபட்டி, மேட்டூர், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர்  சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News