கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;

Update: 2021-11-16 01:30 GMT

விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணைமின் நிலையங்களில், இன்று (16.11.2021) செவ்வாய்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல்,  மதியம் 2 மணி வரை காரையார் ,சேர்வலார் , பாபநாசம்,  விக்கிரமசிங்கபுரம்,  சிவந்திபுரம்,  அடையகருங்குளம்,  ஆறுமுகம்பட்டி, முதலியார்பட்டி,  ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், சம்பன்குளம், அணைந்தபெருமாள் நாடாரூர், ஆம்பூர், துப்பாக்குடி, பொட்டல்புதூர், கலிதீர்த்தான்பட்டி மற்றும் பாப்பான்குளம ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News