ஆலங்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
இன்று (25-11-2021) ஆலங்குளம் வட்டாரத்தில் கொரோனோ தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்;
கோப்பு படம்
இன்று (25-11-2021) தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரத்தில் கொரோனோ தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள், காலை 9மணி முதல் மாலை 4 மணி முடிய இந்த தடுப்பூசி முகாம் நடைபெறும்.
ஆலங்குளம் பேரூராட்சி விபரங்கள் :
1) பிள்ளையார்கோவில்தெரு
6 வதுவார்டு ஆலங்குளம் -
2) 7 வதுவார்டு தப்பளகுண்டு,....
3)12 வது வார்டு அரசுகலைக்கல்லூரி.,ஜோதிநகர்
4) 13 வது வார்டு ஆலங்குளம் பேருந்துநிலையம் முன்பு காமராஜர் சிலை அருகில்.
5) 13வது வார்டு ,நத்தம் மாரியம்மன்கோவில்
6) 9 வது வார்டு பேரூராட்சிகல்யாணமண்டபம்.