ஆலங்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

இன்று (24-11-2021) ஆலங்குளம் வட்டாரத்தில் கொரோனோ நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் (காலை 9மணி முதல் மாலை 4 மணி முடிய)

Update: 2021-11-24 02:13 GMT

இன்று (24-11-2021) ஆலங்குளம் வட்டாரத்தில் கொரோனோ நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் (காலை 9மணி முதல் மாலை 4 மணி முடிய)

ஆலங்குளம் பேரூராட்சி:

1) TPV தியேட்டர் 8வதுவார்டு ஆலங்குளம்.

2) 13 வது வார்டு ஆலங்குளம் பேருந்துநிலையம் முன்பு காமராஜர் சிலை அருகில்.

3) 11வது வார்டு  ஆலங்குளம் -தென்காசிரோடு பாரத் பெட்ரோல்பங்க் அருகில்,

ஆலங்குளம் ஊராட்சி:

1) ஊராட்சிமன்ற அலுவலகம், குருவன்கோட்டை.

2) செய்யது ஸ்பின்னிங்மில், கரும்புளியூத்து.

3) வீராணம் கயிறு பேக்டரி.

4) பேருந்துநிலையம், ஊத்துமலை.

5) அங்கன்வாடி,  ஆணையப்பபுரம்.

6) ஊராட்சிமன்றம், அகரம்..

Tags:    

Similar News