கடையம் பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
கடையம் வட்டாரத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று 25ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.;
கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று 25/10/21 திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
கடையம் வட்டாரத்தில் கீழ்கண்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
1 தெற்குக்கடையம் ஊராட்சி அலுவலகம்
2 கீழக்கடையம் பெரியதொரு அங்கன்வாடி மையம்
3 ரவணசமுத்திரம் துணை சுகாதார நிலையம்
4 கோவிந்தப்பேரி சமுதாயநலக்கூடம்
5 கருத்தப்பிள்ளையூர் துணை சுகாதார நிலையம்
6 பெத்தான் பிள்ளை குடியிருப்பு ஊராட்சி தொடக்கப்பள்ளி
7 வெக்காளிப்பட்டி மாயவன் கோயில் வளாகம்
8 மயிலாபுரம் சமுதாயநலக்கூடம்
9 அஞ்சான் கட்டளை துணை சுகாதார நிலையம்
10 ஸ்டாலின் நகர் சர்ச்
11 புங்கம்பட்டி அங்கன்வாடி மையம்
12 பாப்பான்குளம் கணபதி நடுநிலைப்பள்ளி
13 மடவார்வளாகம் அங்கன்வாடி மையம்
14 அடைச்சாணி துணை சுகாதார நிலையம்
15 பொட்டல்புதூர் 2 துணை சுகாதார நிலையம்
16 ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி அலுவலகம்
17ஆழ்வார்குறிச்சி சமுதாய நலக்கூடம்
18ஆழ்வார்குறிச்சி STC தொடக்கப்பள்ளி
ஆகிய 18 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வட்டார மருத்துவ அலுவலர் கடையம்.